பிரிவுகள்
இலக்கியம் பொது மனத் துணுக்கு

மரணம் – சில சந்திப்புகள் (போட்டிப் பதிவு)

பழுத்த இலைகளின் பதைப்பை அறியாமல் இலையுதிர்ப் பருவத்தை முன்வைத்துக் கழிகிறது காலம் – பாம்பாட்டி சித்தன் அதிகாலை 3:00 மணி. யாரோ அழைப்பு மணியை அடிக்க, அப்பா போய் கதவை திறந்தார். அப்பாவின் அலுவலகத்தில் (தமிழ்நாடு மின்வாரியத்துறை) இருந்து லைன்மேன் கணேசன். குட் மார்னிங் கணேசன். சொல்லுங்க… என்றார் அப்பா. பேட் மார்னிங் சார். என்ன ஆச்சு? இப்ப தான் சார் ஊர்ல இருந்து ஃபோன் வந்துது. உங்க அம்மா…. நான் உணர்ந்த முதல் மரணம் எனது […]

பிரிவுகள்
மனத் துணுக்கு

நான் நிழல் நட்பு

உறவின் ஆதாரம் எது? ரத்த உறவுகளின் ஊற்று தாயின் கருவறை. அங்கிருந்தே கிளர்த்தெழுகின்றன நமது உறவுகள் எல்லாம். ஆயினும் எனக்கும் என்தங்கைக்குமான உறவில் தாயின் கருவல்லாது வேறு சில காரணிகளும் உண்டு. தாயைதந்தையை தவிர மற்றனைத்தும் மனதின் உற்பத்திகளே…. நட்பு உட்பட. நட்பு, உறவு என்பதெல்லாம் வெறும் சோற்கள். உண்மையில், மனதிற்கு தேவை ஓர் ஆசுவாசம். பாறையின் மீது விழும் என் நிழலை பார்த்து, நான் இருக்கிறேன் என உறுதி செய்துக்கொள்வது போல. நிழலுக்கு நான் எவ்வளவு […]