பிரிவுகள்

அறிமுகம்

பெயர் சித்தார்த். 26. மென்பொருள் பொறியாளன். குவைத்தில் வேலை. இலக்கியம், திரைப்படம், மென்பொருள். என் முப்பரிமாண உலகம் இது தான். 🙂 இந்த மூன்று பரிமாணங்களை பதிவுகளாக்க ஓர் இடம் தேவைப்பட்டது. இது அதற்கான ஓர் களம்.

மின்னஞ்சல்: neotamizhan@gmail.com

21 replies on “அறிமுகம்”

உங்கள் வயது 26 என்று அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். பயமாக இருக்கிறது? இத்தனை ஆழமா, ஈடுபடா? பள்ளியில் தமிழ் கற்பித்த தமிழ் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் தான் நிணைவுக்கு வந்து செல்கிறார். இத்தனைக்கும் தமிழ் மொழி ஆர்வம் மற்றும் அதை முன்னெடுத்து சென்று எனக்குண்டான கடமைகள் எனக்குத் தெரிந்த வகையில் அமைத்துக்கொண்ட வாழ்க்கையில் இன்று ஒரு திருப்பு முணை உங்கள் பதிவை கண்டதும். ” மகனே நீ யெல்லாம் வெறும் ஜல்லி. சித்தார்த் தான் கில்லி “. இந்தப்பெயர் உண்மையிலேயே வீட்டில் வைத்த பெயரா? இல்லை புணைப்பெயரா? ஏன் என்றால் ஞானோதயம் அல்லவா பெயரைப்போல் பதிவின் மூலமும் கிடைக்கின்றது. தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் ஆர்வத்துக்கும் முரண்பட்டு மூன்று கோடுகள். அந்த விஷயம் ஒன்று தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே ஒற்றுமை. கற்றுக்கொள்வேன் இனிமேலாவது. http://texlords.wordpress.com

புத்தகங்களே உலகம் என்றிருக்கும் ( பள்ளிக்காலம் தொட்டே) நான், இன்று எதையோ தேடிக்கொண்டிருக்கும் போது…. தங்களின் சொர்கத்தின் குழந்தைகள் பதிவை படிக்க நேர்ந்த்து. அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்த Ayn rand புத்தகங்களில்….நான் எனனை மற்ந்திருப்பதை விரும்புகிறவன் என்பதால் மிகவும் கவரப்பட்டேன்.

உங்கள் எழுத்தின் ஓட்டதை மிகவும் ரசித்தேன்….. தங்கள் சிந்தனை ஓட்டம் என்னை பிரமிக்க வைத்தது.

வாழ்த்துக்கழ்

அன்புடன்

தங்கையா. பாலசுபிரமணியன்

அன்பு சித்தார்த்,
எனது சகோதரி ஒருவர் உங்களின் தளத்தை அறிமுகப்படுத்தினார்கள். உங்கள் தளத்தைப் பற்றிய ஒரு வாக்கியம் ”குப்பையில் ஒரு கோமேதகம்”.

வேறென்ன சொல்லவிருக்கின்றது.

அன்பின்
தங்கவேல் மாணிக்கம்

பின்னூட்டமொன்றை இடுக