பிரிவுகள்
அமெரிக்க இலக்கியம் சமூகம் நூல் அறிமுகம்

இடிக்கும் கேளிர்க்கு உலகறிவித்தல்

மூடிய சிறிய அறைகள் எனக்கு என்றுமே பயம் அளிப்பவை. குறுகிய வெளியில் அடைபட்டு கிடப்பதை போல நினைத்துப்பார்த்தாலே உடல் பயத்தில் சிலிர்த்துக்கொள்ளும். ஒரு குறுந்தொகை பாடல் உண்டு… அந்த கவிதையை, அதன் ஆதார உவமையை நினைக்கும் போதெல்லாம் இந்த claustrophobic உணர்வு வரும்… இடிக்கும் கேளிர்! நும்குறை யாகநிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்; தில்ல;ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்கையில் ஊமன் கண்ணிற் காக்கும்வெண்ணெய் உணங்கல் போலப்பரந்தன்று இந்நோய்;நோன்றுகொளற் கரிதே! வெள்ளிவீதியார் (குறுந்தொகை – 58) இந்த காதல் கட்டுப்படுத்தப்பட […]

பிரிவுகள்
அமெரிக்க இலக்கியம் இலக்கியம் சிறுகதை மொழிபெயர்ப்பு

குறுங்கதை மொழிபெயர்ப்பு

Selected Shorts என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நியூ யார்க் நகரில் உள்ள Symphony Space என்ற அரங்கில் நிகழ்த்தப்படுகிறது. சிறுகதை என்ற வடிவத்தை கொண்டாடுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். ஒவ்வொரு மாதமும் தேர்ந்த மேடை நடிகர்களை கொண்டு சிறந்த சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி நியூ யார்க் வானொலியில் ஒலிபரப்பாகிறது. New York Public Radio இவற்றை பாட்காஸ்டுகளாக(Podcast) இணையத்திலும் வெளியிடுகிறது. (http://www.wnyc.org/shows/shorts/). எனது “கட்டாயம் கேட்கப்படவேண்டியவை” பட்டியலில் உள்ள பாட்காஸ்ட் இது. ஜெ. ராபர்ட் லென்னன் (J. […]