இன்று உலகம் திறந்த வடிவங்களை (open formats) நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. உதாரணமாக, உரைகோப்புகளுக்கான அடிப்படை வடிவமாக “திறந்த ஆவண வடிவம்” (Open Document Format) உருவாகியுள்ளது. இந்த வடிவத்திலான கோப்பை நாம் மைக்ரோசாஃப்ட் வேர்ட் நிரலினை கொண்டு உருவாக்கலாம். பின்னர் அதை ஓபன் ஆஃபிஸ் நிரலினை கொண்டு திருத்தி, ஆப்பிள் பேஜஸ் (Pages) நிரலினை கொண்டு அச்சிடலாம். நிரல்கள் வெவ்வேறாக இருந்தாலும் வடிவம் ஒன்றே. எல்லா நிரல்களும் ஒரே வகையான கோப்பு வடிவங்களை கொண்டிருந்தால் நிரல்களின் விற்பனை […]