அணிலாடு முன்றில் குறித்து முன்னமே எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். என் மனைவி காயத்ரியும் நானும் இணைந்து எழுதும் வலைப்பதிவு. பழந்தமிழ் பாடல்களை மட்டுமே மையமாக கொண்ட கட்டுரைகள் என்பது இலக்கு. இது வரை 14 கட்டுரைகள் எழுதியுள்ளோம்.
நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு முன்றிலில் ஒரு புதிய கட்டுரையை எழுதினேன்… “நல்கார் நயவாராயினும்…”.