நிலவைச் சுமந்த நடுக்கம் அகலவில்லை கடலுக்கு
இந்த அமாவாசை இரவிலும்…
*
கடலின் பிம்பமென விரிகிறது
கரையோரத்து சாலை…
*
அவனும் கடல் பார்க்கிறான் என நினைத்திருந்தேன்
தூண்டிலில் மீனும் முகத்தினில் சிரிப்புமாய்
எனை கடக்கும் வரை…

2 replies on “கடல் குறித்த சில பகிர்வுகள்”
அட!
நல்லாருக்கு
கடலின் பிம்பமென விரிகிறது
கரையோரத்து சாலை//
ungal karpanaiyum virikirathu