நேற்றா அதற்கு முந்தைய நாளா? வலைப்பதிவெங்கிலும் தினமலரின் பேச்சாகவே இருந்தது. இன்று எதேச்சையாக தினமலர் வலைதளம் சென்று பார்த்தபோது, நேற்றைய தேதியிட்டு, அச்செய்திக்கு ஒரு மறுப்பு வந்திருந்தது. இதை பற்றிய பதிவு எதுவும் என் கண்ணில் படவில்லை. அதனால் நானே போடலாமென….
3 replies on “தினமலரின் மறுப்பு”
இதற்க்கு பேர் தான் ‘எங்க அப்பன் குதிருக்குள் இல்லை சாரே!!
‘நற்பெயரை கெடுக்க நினைப்பவர்களை சட்டப்படி தண்டிப்பார்களாமே…எங்கே எடுங்கள்…
நான் நற்பெயரை கெடுக்க நினைக்கிரேன். தயவுசெய்து என் மீது நடவடிக்கை தேவை.
நம்ம் ஊர் சட்ட்ம் அவ்வளவு முன்னேரிவிட்டதா என்ன ?? நினைப்பவர்களை எல்லாம் தண்டிக்க!!!
இதே டயலாக்கை தயாநிதி மாறனிடம் விட முடியுமா ஜெ.பி.
அவர் தான் இந்த தேர்தலில் இஷ்டத்துக்கு ‘மான நஷ்ட’ (?!) வழக்கு தொடர்வதாக படம் காட்டிக் கொண்டிருக்கிறார்.
தயாநிதி மாறனின் மறுப்புகளை அப்படியே கண்களை மூடிக் கொண்டு நம்புகிறவர்கள், இந்த மறுப்பு அறிக்கையை மட்டும் அப்படியே எதிர்ப்பதன் காரணத்தை சொல்லவும் வேண்டுமோ? ‘கை புண்ணுக்கு’ மருந்து எதற்கு?!
இதுவும் ஒரு நாடகமாக தெரிகிறது.