போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
அதை கண்டஞ்சி
மதுரை புகாது
புகார் மீள
யுகம் பல கழித்து
சிலையொன்று் உடைபடாமல் போக
ஒரு மந்தைக்கூட்டத்தின்
எருமைத்தோல்
தெரியாமலாச்சு
இளங்கோவடிகள் மன்னிப்பாராக. 🙂
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
அதை கண்டஞ்சி
மதுரை புகாது
புகார் மீள
யுகம் பல கழித்து
சிலையொன்று் உடைபடாமல் போக
ஒரு மந்தைக்கூட்டத்தின்
எருமைத்தோல்
தெரியாமலாச்சு
இளங்கோவடிகள் மன்னிப்பாராக. 🙂
One reply on “மந்தையின் எருமைத்தோல் தெரியாமலாச்சு”
tharkuripetra aniku example aa school daysla padicha paadalin rendu varikalai ninaivu paduthiyamaiku nandri. – PK Sivakumar