நண்பர் கணேஷ் தான் வலைப்பதிவு போடச்சொன்னது. ஏதோவிளையாட்டாக போட்டு வைத்தேன்.ஒரு வாரம் ஆகிறது. இன்று தினமலரில் இப்பதிவை பற்றிய ஓர் செய்தி வந்துள்ள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது. 🙂
உலகம் ரொம்ப சின்னதாயிடுச்சிங்கோவ்….
தினமலருக்கும், இப்பதிவை தேடிக்கொடுத்த நிருபருக்கும் நன்றி.
2 replies on “உலகம் சிறுசு கண்ணா சிறுசு…”
keep up the good work!!
நன்றி சரளா. 🙂