@girigopalan அபத்தம் என்று சாருவின் படைப்புகளை அல்ல, அவரது வசைகளையும் விவாத முறைகளையும் கூறினேன். 4 hours ago
@girigopalan இதில் உள்குத்து என்ன? சாருவின் அபத்தத்தையும் மபுவின் அரசியலையும் ஜெயமோகனின் திரணாய்வையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க வேண்டுமா? 4 hours ago