மந்தையின் எருமைத்தோல் தெரியாமலாச்சு

2006 ஜனவரி 17
by Siddharth

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
அதை கண்டஞ்சி
மதுரை புகாது
புகார் மீள
யுகம் பல கழித்து
சிலையொன்று் உடைபடாமல் போக
ஒரு மந்தைக்கூட்டத்தின்
எருமைத்தோல்
தெரியாமலாச்சு

இளங்கோவடிகள் மன்னிப்பாராக. :)

One Response leave one →
  1. 2006 ஜனவரி 18

    tharkuripetra aniku example aa school daysla padicha paadalin rendu varikalai ninaivu paduthiyamaiku nandri. – PK Sivakumar

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS